பன்றி இனங்கள் 
           
          நம்  நாட்டில் பரவலாக கீழ்க்காணும் 2 இனங்கள் வளர்க்கப்படுகின்றன. 
          
            
              - பெரிய  வெள்ளை யார்க்க்ஷயர்
 
              - கலப்பினங்கள்
 
             
           
              
            பெண், ஆண் வெள்ளை யார்க்க்ஷயர் 
           
          பன்றி வளர்ப்பின் மகத்துவத்தைத் தெரியப்படுத்த  நாடு முழுவதும் 115 பன்றி இனப்பெருக்கப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. மேலும் இதற்கு அடித்தளமாகப்  பன்றி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. 
          
            
              
                நிகழ்வுகள்  | 
                ஆண்பன்றி  | 
                பெண்பன்றி  | 
               
              
                சராசரியாக  | 
                தோராயமாக  | 
                சராசரியாக  | 
                தோராயமாக  | 
               
              
                பருவமடைதல்    (மாதத்தில்)  | 
                7  | 
                6-8  | 
                6  | 
                5-7  | 
               
              
                கலப்பு    செய்தல் 
                  (மாதத்தில்)  | 
                11  | 
                10-12  | 
                9  | 
                8-10  | 
               
              
                தோராயமாக    உடல் எடை (கிலோகிராமில்)  | 
                -  | 
                80-110  | 
                -  | 
                80-100  | 
               
              
                ஓஸ்டிரஸ்    சுழற்சி நாட்களில்  | 
                -  | 
                -  | 
                21  | 
                18-24  | 
               
              
                ஓஸ்டிரஸ்    இருக்கும் தருணம்  | 
                -  | 
                -  | 
                2  | 
                2  | 
               
              
                சினைக்குத் தயாராக இருப்பதற்கான    அறிகுறிகள் 
                  அமைதியின்மை,    காலால் தரையைப் பிராண்டுதல், பிற பன்றிகளின் மேல் தாண்டுதல், இனப்பெருக்க உறுப்பு    வீங்குதல், பின்பகுதி அழுத்தி நிற்றல்.  | 
               
              
                கலப்பு செய்ய ஏற்ற தருணம் 
                  சூட்டில்    இருக்கும் சினைக்கு வந்த 24 மணி நேரத்தில், முதல் கலப்பு முடிந்து 8-12 மணி நேரத்தில்    இரண்டாவது கலப்புச் செய்யலாம்.  | 
               
              
                சினைப்பருவ    காலம் (நாட்களில்)  | 
                   | 
                   | 
                114  | 
                111-117  | 
               
              
                பன்றி    குட்டி ஈனுதல்  
                  (நேரம்    மணியில்)  | 
                   | 
                   | 
                3  | 
                2-12  | 
               
              
                ஒரு    ஈற்றில் எண்ணிக்கை  | 
                   | 
                   | 
                8  | 
                6-12  | 
               
              
                பிறக்கும்    போது (குட்டிகளின் எடை கிலோகிராமில்)  | 
                   | 
                   | 
                1.3  | 
                1-2.5  | 
               
              
                இளங்குட்டிகள்    காலம் (நாட்களில்)  | 
                   | 
                   | 
                56  | 
                   | 
               
              
                தாயிடமிருந்து    குட்டிகளைப் பிரிக்கும் காலம் (நாட்களில்)  | 
                -  | 
                -  | 
                5  | 
                3-10  | 
               
               
           
          (ஆதாரம்:   Kerala Agricultural University)        
       
         |